பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முயற்சியற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முயற்சியற்ற   பெயரடை

பொருள் : ஒன்றுக்காக மேற்கொள்ளும் தளராத உழைப்பும் செயல்பாடும் இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : முயற்சியில்லாத மனிதனின் வாழ்க்கை கடினமானது

ஒத்த சொற்கள் : முயற்சிஅற்ற, முயற்சிஇல்லாத, முயற்சியில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो उद्यमी न हो या उद्यम न करता हो।

उद्यमहीन व्यक्ति का जीवन कठिनाइयों से भरा होता है।
अकर्मठ, अनुद्यमी, अपरिश्रमी, अप्रयत्न, अप्रयास, अयत्न, अविसन, उद्यमहीन, उद्योगहीन, पुरुषार्थहीन, यत्नरहित

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

பொருள் : முயற்சி செய்யாத

எடுத்துக்காட்டு : முயற்சியில்லாத நபர் எப்பொழுதும் வெற்றியடைவதில்லை

ஒத்த சொற்கள் : ஊக்கமற்ற, ஊக்கமில்லாத, முயற்சியில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रयत्न न करने वाला।

अप्रयत्नशील व्यक्ति कभी सफल नहीं होते हैं।
अनुद्यमशील, अनुद्यमी, अनुद्योगी, अप्रयत्नवान, अप्रयत्नशील, अप्रयत्नी, अप्रयासशील, अप्रयासी, अयत

Not showing effort or strain.

A difficult feat performed with casual mastery.
Careless grace.
casual, effortless